பக்கங்கள்

திங்கள், 4 ஜூலை, 2011

பிறப்பில் பிறப்பதல்ல உறவுகள்
பின்னர் உணரப்படும், பிணைப்பிலும் பிரிவிலும் பிறப்பதுவே உறவு

ஒலியுடன் ஒளியேற்று, ஒளிமயமான உலகிற்கு


உதவி பெற உதவ வேண்டும் , உதவி வேண்டும் என உதவாதே


மாறா உறவு, மாறா அன்பு, உண்மை அன்புள்ள உறவு அது மாறாது


விட்டு கொடுக்க விட்டு கொடு


பெண்ணை கவர தன்னில் பிழை வேண்டாம்


உன்னுள் பொறாமை அது ஒன்று போதும்

வெளியில் வேறு எதிரி வேண்டாம் உனக்கு

அறிவு அது உள்ளாடையம் அகத்தில் வைத்து புறத்தில் காட்டதே


ஜெய் குருஜியின் வானவன் வழியில் இருந்து  சில துளிகள்


எல்லாம் வல்ல இறையருள் துணையிருக்கட்டும்